background img

The New Stuff

Office | ஆபீஸ் 01/07/15



Office | ஆபீஸ் 01/07/15

Raji tells that she has wasted her life by believing in Karthi Vishnu gets hold of the letter written by Karthi for Raji and Karthi asks him to keep it a secret from Raji. Madhavi asks Raji not to take a file without Karthi's consent but she take it with her. 
கார்த்தியை நம்பி தன்னுடைய வாழ்க்கை நாசமாகிவிட்டதாக ராஜி கார்த்தியிடம் கூறுகிறாள். ராஜிக்காக கார்த்தி எழுதிய கடிதத்தை விஷ்ணு பார்க்கிறான். மாதவி கார்த்தியின் அனுமதியின்றி கோப்பு ஒன்றை ராஜிக்கு கொடுக்க மறுக்கிறாள். ஆனால் ராஜி அந்த கோப்பினை எடுத்து செல்கிறாள்



0 comments:

Post a Comment