background img

The New Stuff

Office | ஆபீஸ் 01/02/15


Office | ஆபீஸ் 01/02/15

Raji argues with Karthi for not coming to the restaurant. Raji gets mad by overhearing her father's conversation with Kamal to remarry Raji after the divorce. Madhavi overhears Kamal and Raji's conversation.
ராஜி உணவகத்திற்கு வராததால் கார்த்தியிடம் வாக்குவாதம் செய்கிறாள். ராஜியின் அப்பா கமலிடம் ராஜியை அவளது விவகாரத்திற்கு பின் திருமணம் செய்து கொள்ளக் கூறியதைக் கேட்டு ராஜி கோபமடைகிறாள். கமல் மற்றும் ராஜி பேசிக் கொண்டிருப்பதை மாதவி மறைந்திருந்து கேட்கிறாள்.


0 comments:

Post a Comment