Office | ஆபீஸ் 12/30/14
Vishnu argues with Manohar's brother. Radhika asks Vishnu to stay away regarding her problem. Raji's father scolds Raji for her decision regarding her divorce and talk about it to Karthi.
விஷ்ணுவுக்கும் மற்றும் மனோகரின் தம்பி இடையே தகராறு ஏற்படுகிறது. மேலும் இதற்காக ராதிகா விஷ்ணுவை கடிந்து கொள்கிறாள். ராஜியின் அப்பா அவளுடைய விவாகரத்து முடிவிற்காக அவளை கடிந்து கொள்கிறார். மேலும் ராஜியின் அப்பா இது தொடர்பாக கார்த்தியிடம் பேசுகிறார்.
0 comments:
Post a Comment