மகாபாரதம் திரௌபதி அறிமுக பாடல் - விஜய் டீவி (Mahabharat Draupadi Introduce Tamil Song)
திரௌபதி (சமசுகிருதம்: कृष्णा द्रौपदी) மகாபாரதம் எனும் காவியத்தில் திரெளபதி, யாக அக்னியில் பிறந்தவள் என்றும் கரிய நிறத்தவள் என்பதால் கிருஷ்ணை என்றும் பாஞ்சால நாட்டு இளவரசி என்பதால் பாஞ்சாலி என்றும் அழைப்பர். திரெளபதி, பாஞ்சால நாட்டு அரசன் துருபதன் செய்த யாக அக்னியில் தோன்றியவள். இவளுடன் திருட்டத்துயும்னன் எனும் சகோதரனும் யாகத்தீயில் தோண்றினான். திரெளபதி கரிய நிறத்தவள் ஆயினும் அழகில் சிறந்தவள்.
0 comments:
Post a Comment